தமிழ் கல்லக்காரம் யின் அர்த்தம்

கல்லக்காரம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பனங்கற்கண்டு.

    ‘குழந்தைக்கு நெஞ்சில் சளியாக இருக்கிறது. கல்லக்காரம் காய்ச்சிப் பருக்கு’
    ‘கருப்பனியிலிருந்து கல்லக்காரம் செய்வார்கள்’