தமிழ் கல்லீரல் யின் அர்த்தம்

கல்லீரல்

பெயர்ச்சொல்

  • 1

    வயிற்றில் பித்தநீரைச் சுரப்பதும் இரத்தத்தைச் சுத்தம் செய்வதுமான உறுப்பு.