தமிழ் கல்லாங்காய் யின் அர்த்தம்

கல்லாங்காய்

பெயர்ச்சொல்

  • 1

    ஐந்து சிறுசிறு காய்களில் ஒவ்வொன்றாய் மேலே தூக்கிப்போட்டு அதற்குள் கீழிருந்து முதல் முறை ஒரு காயையும் அடுத்த முறைகளில் கூடுதலாக ஒவ்வொரு காயையும் எடுத்துக்கொண்டு மேலிருந்து வரும் காயைப் பிடித்து (பெண்கள்) விளையாடும் விளையாட்டு.