தமிழ் கல்லுக்குத்து யின் அர்த்தம்

கல்லுக்குத்து

வினைச்சொல்-குத்த, -குத்தி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இடையூறு ஏற்படுத்துதல்.

    ‘இவன் மட்டும் கல்லுக்குத்தாமல் இருந்திருந்தால் என் பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் நடந் திருக்கும்’