தமிழ் கல்லுத்தாட்டு யின் அர்த்தம்

கல்லுத்தாட்டு

வினைச்சொல்-தாட்ட, -தாட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நிலத்தை அளந்து எல்லையைக் காட்டும் விதத்தில் கல் நடுதல்.

    ‘இன்னும் சில தினங்களில் நில அளவையர் வந்து அளந்து கல்லுத்தாட்டிக் காணி வழங்கப் போகிறாராம்’