தமிழ் கல்லுளிமங்கன் யின் அர்த்தம்

கல்லுளிமங்கன்

பெயர்ச்சொல்

  • 1

    தான் நினைப்பதையோ தன் உணர்ச்சிகளையோ வெளிவிடாத அழுத்தமான ஆள்.