தமிழ் கல்வீச்சு யின் அர்த்தம்

கல்வீச்சு

பெயர்ச்சொல்

  • 1

    (போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் கும்பல் கட்டடம், வாகனம் முதலியவற்றின் மீது) கற்களை வீசிச் சேதம் ஏற்படுத்தும் வன்முறைச் செயல்.

    ‘கல்வீச்சில் ஈடுபட்டவர்களைக் காவலர்கள் கைதுசெய்தனர்’