தமிழ் கலவடை யின் அர்த்தம்

கலவடை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (பானை, குடம் போன்றவை சாய்ந்துவிடாமல் இருக்க அவற்றின் அடியில் வைக்கும்) உலோகத்தாலோ சுட்ட மண்ணாலோ செய்யப்பட்ட வளையம் போன்ற சாதனம்; பிரிமணை.