தமிழ் கலவன் பாடசாலை யின் அர்த்தம்

கலவன் பாடசாலை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் பள்ளிக்கூடம்.

    ‘அரசு தமிழ்க் கலவன் பாடசாலையில் என் மகன் படிக்கிறார்’
    ‘எங்கள் பாடசாலையைக் கலவன் பாடசாலையாக மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள்’