தமிழ் கல்வம் யின் அர்த்தம்

கல்வம்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    (மூலிகைகள், வேதிப்பொருள் போன்றவற்றை அரைக்க அல்லது கலக்கப் பயன்படும்) கிண்ண வடிவில் தடித்த சிறு குழவியுடன் கல், கண்ணாடி, பீங்கான் ஆகியவற்றால் ஆன சாதனம்.