தமிழ் கல்வாழை யின் அர்த்தம்

கல்வாழை

பெயர்ச்சொல்

  • 1

    இரு புறமும் விரிந்த வெளிர் பச்சை நிற இலைகளை ஒன்றின் மீது ஒன்றாகக் கொண்ட, பல நிறங்களில் பூக்கள் பூக்கக்கூடிய (அழகுக்காக வளர்க்கப்படும்) ஒரு வகைச் செடி.