கலவி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கலவி1கல்வி2

கலவி1

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஆண், பெண்) சேர்க்கை; புணர்ச்சி.

கலவி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கலவி1கல்வி2

கல்வி2

பெயர்ச்சொல்

  • 1

    (பள்ளி, கல்லூரி போன்றவற்றின் மூலம் கிடைக்கும்) முறைப்படுத்தப்பட்ட அறிவு; படித்துப் பெறும் அறிவு.

    ‘அனைவருக்கும் கல்வி தர வேண்டும்’
    ‘கல்வித் துறை’
    ‘மருத்துவக் கல்வி’

  • 2

    குறிப்பிட்ட படிப்பு அல்லது பயிற்சி.

    ‘சுகாதாரக் கல்வி’
    ‘பாலியல் கல்வி’