தமிழ் கல்வியறிவு யின் அர்த்தம்

கல்வியறிவு

பெயர்ச்சொல்

  • 1

    முறையாகக் கல்வி கற்பதால் கிடைக்கும் அறிவு.

    ‘அவருக்குக் கல்வியறிவு இல்லை என்றாலும் பட்டறிவு உண்டு’