தமிழ் கல்வியியல் யின் அர்த்தம்

கல்வியியல்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் அடையாக) கல்வி கற்பிக்கும் முறைகளைக் கற்றுத் தரும் படிப்பு.

    ‘கல்வியியல் கல்லூரி’
    ‘கல்வியியல் தேர்வு’