தமிழ் கல்வி ஆண்டு யின் அர்த்தம்

கல்வி ஆண்டு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் ஜூன் மாதம் தொடங்கி மே மாதம் முடியும்) கல்வி நிறுவனங்கள் செயல்படும் காலம்.