தமிழ் கலவை யின் அர்த்தம்

கலவை

பெயர்ச்சொல்

 • 1

  பல்வேறுபட்ட பொருள்களின் கலப்பு.

  ‘வண்ணங்களின் கலவை’
  ‘கலவையான மணம்’

 • 2

  சிமிண்டும் மணலும் கலந்த பூச்சுப் பொருள்.

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு மருத்துவர் கலந்து தரும் திரவ மருந்து.

  ‘ஆஸ்பத்திரியில் குளிகையும் கலவையும் கொடுத்தார்கள்’