தமிழ் கலாசாலை யின் அர்த்தம்

கலாசாலை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (மொழி கற்பித்தல், தொழில் பயிற்சி போன்றவற்றுக்கான) கல்வி நிறுவனம்.

    ‘அரபுக் கலாசாலை’
    ‘ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை’
    ‘தொழில்நுட்பக் கலாசாலை’