தமிழ் கலாட்டா யின் அர்த்தம்

கலாட்டா

பெயர்ச்சொல்

 • 1

  கூச்சல் போட்டு (நாகரிகம் அற்ற முறையில் நடந்துகொண்டு) ஏற்படுத்தும் வீணான தகராறு.

  ‘தினமும் குடித்துவிட்டு வந்து இப்படிக் கலாட்டாசெய்தால் உன்னை யார் மதிப்பார்கள்?’
  ‘மின்சார ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் ஆண்கள் ஏறியதால் கலாட்டா’

 • 2

  கேலி; வேடிக்கை.

  ‘திருமணம் நிச்சயித்த நாள்முதல் எல்லோரும் சேர்ந்து அவளைக் கலாட்டா செய்துகொண்டிருந்தார்கள்’