தமிழ் கலாதிப்படு யின் அர்த்தம்

கலாதிப்படு

வினைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கலவரப்படுதல்.

    ‘காரணமே இல்லாமல் மனம் கலாதிப்பட்டுக்கொண்டிருக்கிறது’
    ‘நாயைக் கண்டு கோழியெல்லாம் கலாதிப்பட்டு ஓடிவிட்டன’