தமிழ் கலாநிதி யின் அர்த்தம்

கலாநிதி

பெயர்ச்சொல்

  • 1

    (இசை, நாட்டியம் முதலிய) கலைகளில் சிறந்தவருக்கு வழங்கப்படுகிற கௌரவப் பட்டம்.

    ‘சங்கீத கலாநிதி’
    ‘நாட்டிய கலாநிதி’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு முனைவர்.