தமிழ் கலாபூர்வமான யின் அர்த்தம்

கலாபூர்வமான

பெயரடை

  • 1

    கலை அம்சம் பொருந்திய.

    ‘அந்த இளைஞனின் கலாபூர்வமான சிந்தனை அவரை மிகவும் கவர்ந்தது’