தமிழ் கலி யின் அர்த்தம்

கலி

பெயர்ச்சொல்

  • 1

    நான்கு வகையான தமிழ்ச் செய்யுள்களுள் ஒன்று.

பெயர்ச்சொல்

  • 1

    (புராணத்தில்) நான்கு யுகங்களுள் (தீமை நிறைந்த, தற்பொழுது நடப்பதாகக் கருதப்படும்) கடைசி யுகம்.

    ‘இந்தக் கலி காலத்தில் எதுவும் நடக்கும் என்று அந்தப் பாட்டி முணுமுணுத்துக்கொண்டே போனாள்’