தமிழ் கலி முற்றிப்போ யின் அர்த்தம்

கலி முற்றிப்போ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (கலி யுகம் என்பதால்) அக்கிரமங்களும் தீமைகளும் பெருகுதல்.

    ‘பெற்ற பிள்ளையே தாயை அவமானப்படுத்துகிறான். கலி முற்றிப்போய்விட்டது’
    ‘‘கலி முற்றிப்போய்விட்டது என்பதைத்தான் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வரும் கொலையும் கொள்ளையும் காட்டுகின்றன’ என்றார் அவர்’