தமிழ் கலைக்களஞ்சியம் யின் அர்த்தம்

கலைக்களஞ்சியம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துறைகள் தொடர்பான நிகழ்வுகள், கருத்துகள், நபர்கள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களை அகரவரிசையில் சிறு கட்டுரை வடிவில் தரும் நூல்.