தமிழ் கலைச்சொல் யின் அர்த்தம்

கலைச்சொல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு துறையில் உள்ள கருத்துகளை அல்லது கருத்துத் தொகுப்புகளைக் குறிக்கப் பயன்படுத்தும் (பொதுப் பொருளில் வழங்காத) அந்தத் துறைக்கே உரிய சொல்.

    ‘‘அடவு’ என்பது நாட்டியத்தில் உள்ள கலைச்சொல்’
    ‘‘வினைச்சொல்’ என்பது இலக்கணத்துக்கு உரிய கலைச்சொல்’