தமிழ் கலைஞர் யின் அர்த்தம்

கலைஞர்

பெயர்ச்சொல்

  • 1

    கலைப் படைப்பில் தேர்ச்சி பெற்றவர்; படைப்பாளி.

    ‘இசைக் கலைஞர்’
    ‘நாடகக் கலைஞர்’
    ‘நாட்டியக் கலைஞர்’