தமிழ் கலையரங்கு யின் அர்த்தம்

கலையரங்கு

பெயர்ச்சொல்

  • 1

    நாடகம், நடனம் போன்ற கலை நிகழ்ச்சி நடக்கும் இடம்.