தமிழ் கல்லூரி யின் அர்த்தம்

கல்லூரி

பெயர்ச்சொல்

 • 1

  பள்ளிப் படிப்பு முடித்தவர்கள் உயர் கல்வி பெறுவதற்கான நிறுவனம்.

  ‘கலைக் கல்லூரி’
  ‘மருத்துவக் கல்லூரி’
  ‘சட்டக் கல்லூரி’
  ‘விவசாயக் கல்லூரி’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு மேல்நிலைப் பள்ளி.

  ‘உன்னுடைய மகள் கல்லூரிக்கு ஒழுங்காக வருகிறாரில்லை’
  ‘ஏதோ பாடுபட்டு அவனை நல்ல கல்லூரியில் சேர்த்துவிட்டேன்’