தமிழ் கல்விகேள்வி யின் அர்த்தம்

கல்விகேள்வி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பன்மையில்) கற்றும் கேட்டும் பெறும் அறிவு.

    ‘அவர் கல்விகேள்வி நிரம்பப் பெற்றவர்’
    ‘இளம் வயதிலேயே கல்விகேள்விகளில் சிறந்தவனாகவும் கலையார்வம் கொண்டவனாகவும் விளங்கினான்’