தமிழ் கல் சட்டி யின் அர்த்தம்

கல் சட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (புளி சேர்த்துச் சமைக்கும் கறி, ஊறுகாய் போன்றவற்றை வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும்) மாக்கல்லால் செய்யப்பட்ட மூடி இல்லாத பாத்திரம்.