தமிழ் கல் தோசை யின் அர்த்தம்

கல் தோசை

பெயர்ச்சொல்

  • 1

    எண்ணெய் அதிக அளவில் ஊற்றாமல் சற்றுக் கனமாகத் தயாரிக்கப்படும் தோசை.