தமிழ் கல் வீடு யின் அர்த்தம்

கல் வீடு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (மண் சுவராக இல்லாமல்) கல் சுவரால் கட்டப்பட்ட வீடு.

    ‘எங்கள் தெருவில் சில குடிசைகள் கல் வீடுகளாக மாறிவிட்டிருந்தன’
    ‘கல் வீடு கட்டிவிட்டோம் என்ற திமிரில் பேசுகிறாயா?’