தமிழ் கல் விளக்கு யின் அர்த்தம்

கல் விளக்கு

பெயர்ச்சொல்

  • 1

    மாக்கல்லால் செய்யப்பட்ட எண்ணெய் விளக்கு.

    ‘துளசி மாடத்தில் வைக்க ஒரு கல் விளக்கு வாங்க வேண்டும்’