தமிழ் களத்திர ஸ்தானம் யின் அர்த்தம்

களத்திர ஸ்தானம்

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ஏழாவதாகிய (மனைவியின் ஆயுள், உடல்நிலை முதலியவற்றைக் குறிக்கும்) இடம்.