தமிழ் களப்படி யின் அர்த்தம்

களப்படி

பெயர்ச்சொல்

  • 1

    (அறுவடை செய்தல், கதிரடித்தல் போன்ற வேலைகளைச் செய்தவர்களுக்கு) களத்தில் கூலிக்கு மேல் உபரியாகத் தரப்படும் தானியம்.