தமிழ் களப்பணி யின் அர்த்தம்

களப்பணி

பெயர்ச்சொல்

  • 1

    ஆய்வு, அறிக்கை முதலியவற்றிற்காக உரிய இடங்களுக்குச் சென்று தகவல் சேகரிக்கும் பணி.

    ‘நாட்டார் வழக்காற்றியல் களப்பணி’
    ‘ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் களப் பணியாளர்கள்’