தமிழ் களப்பு யின் அர்த்தம்

களப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு உப்பங்கழி.

    ‘களப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள்’