தமிழ் களப்பூசை யின் அர்த்தம்

களப்பூசை

பெயர்ச்சொல்

  • 1

    நல்ல விளைச்சலுக்காகக் களத்தில் செய்யப்படும் பூஜை.

    ‘களப்பூசை செய்துவிட்டுக் கட்டுகளைக் கொண்டு வந்து களத்தில் போடுங்கள்’