தமிழ் களம் புறம்போக்கு யின் அர்த்தம்

களம் புறம்போக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (கிராமத்தில்) போரடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும், ஊருக்குப் பொதுவான புறம்போக்கு நிலம்.