தமிழ் களர் யின் அர்த்தம்

களர்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெயரடையாக) உவர்த் தன்மை.

    ‘களர் மண்’
    ‘களர் நிலம்’
    ‘களர் பூமி’