தமிழ் கள்ளக் கையெழுத்து யின் அர்த்தம்

கள்ளக் கையெழுத்து

பெயர்ச்சொல்

  • 1

    (காசோலை, பத்திரம் முதலியவற்றில்) ஏமாற்றும் நோக்கத்தோடு பிறருடைய கையெழுத்தைப் போடுதல்.