தமிழ் கள்ளங்கபடம் யின் அர்த்தம்

கள்ளங்கபடம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் ‘இல்லாத’, ‘அற்ற’ போன்ற எதிர்மறைச் சொற்களுடன்) பொய், களவு, சூழ்ச்சி முதலிய தீய செயல்களைச் செய்யவும் பிறர் செய்தால் அவற்றை அறியவும் இயலும் தன்மை; சூதுவாது.

    ‘கள்ளங்கபடம் இல்லாத குழந்தை உள்ளம் கொண்டவர்’
    ‘அவன் அப்பாவி, கள்ளங்கபடம் அற்றவன்’