தமிழ் கள்ளச்சந்தை யின் அர்த்தம்

கள்ளச்சந்தை

பெயர்ச்சொல்

  • 1

    அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பொருள்களை உரிமம் பெறாமலும் வரி செலுத்தாமலும் அதிக விலைக்கு விற்கும் வியாபாரம்; கறுப்புச் சந்தை.