தமிழ் கள்ளச்சாவி யின் அர்த்தம்

கள்ளச்சாவி

பெயர்ச்சொல்

  • 1

    (திருடும் நோக்கத்துடன் அல்லது உரியவரின் அனுமதி இன்றிப் பூட்டைத் திறக்கப் பயன்படுத்தும்) மாற்றுச் சாவி.