தமிழ் கள்ளத் தொண்டை யின் அர்த்தம்

கள்ளத் தொண்டை

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    (குரலில் இனிமையைக் காட்ட வேண்டும் என்பதற்காக) உண்மையான குரலைவிட மெலிதாக வெளிப்படுத்தும் குரல்.