தமிழ் கள்ளம் யின் அர்த்தம்

கள்ளம்

பெயர்ச்சொல்

  • 1

    மறைக்கிற குணம்; தந்திரம்.

    ‘குழந்தையைப் போல் கள்ளம் இல்லாத வெள்ளை மனம் கொண்டவள் அவள்’
    ‘கள்ளம் நிறைந்த சிரிப்பு’