தமிழ் கள்ளம்படு யின் அர்த்தம்

கள்ளம்படு

வினைச்சொல்-படு, -பட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றை செய்ய) விரும்பாமல் இருத்தல்.

    ‘இவன் சின்ன வயதில் பள்ளிக்கூடம் போகக் கள்ளம்படுவான்’
    ‘மருந்து குடிக்கக் கள்ளம்பட்டால் நோய் மாறாது’