பெயர்ச்சொல்
- 1
பிறருக்குத் தெரியாமல் மறைத்த செய்தி தெரியவரும்போது ஒரு பெண்ணைக் கேலியாக அழைக்கும் அல்லது குறிப்பிடும் சொல்.
‘அடி கள்ளி! இதை இவ்வளவு நாள் என்னிடம் சொல்லவே இல்லையே!’
பெயர்ச்சொல்
- 1
சதைப்பற்றுள்ள, கிள்ளினால் பால் வடியும் (முட்கள் நிறைந்த) பச்சை நிறத் தண்டுகளைக் கொண்ட, சில வகை வறண்ட நிலத் தாவரங்களைக் குறிக்கும் பொதுப் பெயர்.