தமிழ் கள்ளிச்சொட்டு யின் அர்த்தம்

கள்ளிச்சொட்டு

பெயர்ச்சொல்

  • 1

    கள்ளிச் செடியிலிருந்து வடிகிற, சற்றுக் குழகுழப்பான பால்.

    ‘கள்ளிச்சொட்டுப் போல் பால் கிடைத்த காலம் போய்விட்டது’