தமிழ் கள்ளிப்பெட்டி யின் அர்த்தம்

கள்ளிப்பெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (பொருள்களை எடுத்துச் செல்வதற்கு) சாதிக்காய் மரப் பலகைகளால் செய்யப்பட்ட ஒரு வகைப் பெட்டி.